Academic Programmes
Corporate Relationships
 
Phone : 04567 - 222234
Mobile No : 9487304000
Mobile No : 8489304000
Mobile No : 8754888877
Email : office@syedengg.ac.in
Website : www.syedengg.ac.in
 
STAY CONNECTED
ISTE Project Expo - 2K22
 
 

அன்புடையீர், வணக்கம்.


6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை படித்து வரும் மாணவ மாணவிகளை (Indian Institute of Science and Technology ISTE- Students Chapter)இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கழக, மாணவர் சங்கம் மற்றும் வெள்ளி விழா காணும் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி இணைந்து உங்களின் அறிவார்ந்த புதிய சிந்தனைகளுக்குப் போட்டி நடத்தி இரண்டு பிரிவுகளில் பரிசளிக்க உள்ளது. தொழில் நுட்பங்கள் எவ்வளவோ வளர்ந்திருந்தாலும், இன்றும் அன்றாட வாழ்வில் பல பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.


அதற்கான தீர்வுகளை உங்களிடம் இருந்து ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். உங்கள் திட்டங்களையும், ஆலோசனைகளையும் , கீழே உள்ள இணைப்பில் வழங்குங்கள்.


சிறந்த 3 திட்ட்டங்கள், இரு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப் படும். நிகழ்ச்சி குறித்த விவரங்கள் மற்றும் விதி முறைகள் இணைய தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, அலைபேசி எண்கள்
9904879123 ,9842469589,
9994577576


Registration Link: https://forms.gle/9RNTKSM1f8UVa9SN6

 
ISTE Project Expo - 2K22